திரு. ராவ் சாகேப் எஸ்.தண்டபாணி ஐயர் வரைந்த புதுக்கோட்டை நகரத்தின் நிலவரைப்படம் இது. புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் வரையப்பட்ட கடைசி நிலவரைப்படமாக இது இருக்கக்கூடலாம். 1933 ஆம் ஆண்டுவாக்கில் இது வரையப்பட்டது. 1931 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புதுக்கோட்டை மக்கட்தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் இந்த நிலவரைப்படம் இடம் பெற்றுள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக