1931 ஆம் ஆண்டு எஸ் . தண்டபாணி ஐயர் வரைந்த புதுக்கோட்டை சமஸ்தான நிலவரைப்படம் இது. புதுக்கோட்டை அருகமை மாவட்டங்களான திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகியவை தாலுக்கா என்கிற அளவில் குறிக்கப்பட்டுள்ளன. இந்த வரைபடத்தில் முக்கிய ஊர்களாக கரம்பக்குடி, குன்றாண்டார்கோவில், கீரனூர், குடுமியான்மலை, செங்கிரை, வாராப்பூர்,நீர்பழனி, குளத்தூர், ஆலங்குடி, திருமயம்,பொன்னமராவதி, காரையூர் ஊர்கள் குறிக்கப்பட்டுள்ளன.
அண்டனூர் சுரா